முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அவர், இனாம்கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:46 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம் புதூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (48). சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அவர், இனாம்கரிசல்குளம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற பொதிகை விரைவு ரயில் மோதியது. இதில் உடல் நசுங்கி கோவிந்தராஜ் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →