முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரியில் வாக்குப் பதிவு மந்தம்

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது.

காலை முதலே வாக்குப் பதிவு மந்தமாகத்தான் இருந்தது. எதிர்க்கட்சியினர் அதிகம் போட்டியிடாததால் இந்த நிலை என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →