தூத்துக்குடி மேயர் தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வாக்குப் பதிவு
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக., பாஜக வேட்பாளர்கள் இருவரும் இன்று காலை தங்களது வாக்குகளை புனித தாமஸ் பள்ளி வளாகாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செலுத்தினர். இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக உள்பட 7 பேர் களத்தில்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக., பாஜக வேட்பாளர்கள் இருவரும் இன்று காலை தங்களது வாக்குகளை புனித தாமஸ் பள்ளி வளாகாத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் செலுத்தினர். இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக உள்பட 7 பேர் களத்தில் உள்ளனர்.