முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 54 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 54 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:48 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 54 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக உள்ள 24 பதவிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 54 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். வாக்குச்சாவடி மையங்களை ஆட்சியர் மு.கருணாகரன் பார்வையிட்டார். நடமாடும் கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை இம் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →