முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மேயர் தேர்தல்: அதிமுக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளர் விபிஆர் அந்தோனி கிரேஸ் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 1,16,593. இவரை எதிர்த்துப் போட்டியிட்டபாஜக வேட்பாளர் ஜெயலட்சும் 31,708 வாக்குகள் பெற்றார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக வேட்பாளர் விபிஆர் அந்தோனி கிரேஸ் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 1,16,593. இவரை எதிர்த்துப் போட்டியிட்டபாஜக வேட்பாளர் ஜெயலட்சும் 31,708 வாக்குகள் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.