தற்போதைய செய்திகள்

திருச்சி மாநகராட்சி : 15மற்றும் 32வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி

திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது  மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

15 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி 6,807 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல, 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஆர். சங்கர் 1,640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT