மதுராந்தகத்தில் கடையடைப்பு: நடந்து செல்லும் பயணிகள்
தீர்ப்பு குறித்து வெளியான தகவலை அடுத்து, மதுராந்தகம் பகுதியில் கடையடைப்பு நடத்தப் பட்டது. அரசுப் போக்குவரத்து முடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெறிச்சோடியது.
தீர்ப்பு குறித்து வெளியான தகவலை அடுத்து, மதுராந்தகம் பகுதியில் கடையடைப்பு நடத்தப் பட்டது. அரசுப் போக்குவரத்து முடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெறிச்சோடியது.பேருந்துகள் நிறுத்தப் பட்டதால், பயணிகள் பலர் நடந்து சென்றனர்.