முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுவிக்கக் கோரியும் விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்

Updated On : 30 செப்டம்பர், 2014 at 12:25 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:24 PM

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுவிக்கக் கோரியும் விருதுநகரில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.