தஞ்சாவூரில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுகீடு செய்த அம்மாநில நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் தஞ்சாவூர் ரயில் அடியில் நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவர் மணிமொழியன் தலமையேற்றார். கர்நாடக நிதிநிலை அறிக்கை நகல்களை எரித்த சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் கர்நாடக நிதி நிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் திருச்சி திருவாரூர், நாகை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.