முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தின் விருது

திருச்சி விமான நிலையத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் நலன் பேணுவதில் சிறந்து விளங்குவதாக திருச்சி விமான நிலையத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 60 விமான நிலையங்கள் கலந்து கொண்ட இந்த குழு ஆய்வில் திருச்சி விமானநிலையம் முதலாவது இடமும், சண்டிகார் விமான நிலையம் 2 வது இடமும், புவனேஷ்வர் விமான நிலையம் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.