முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் தொழில்நுட்ப அனுமதி இல்லாத பி.எட் கல்லூரிக்கு சீல்

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

Updated On : 17 ஏப்ரல், 2015 at 3:20 PM
பகிர்:

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

குமாரப்பேட்டை அருகே நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரிக்கு உரிய தொழில்நுட்ப அனுமதி பெறாததையடுத்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கல்லூரிக்கு சீல் வைத்தார். இச்சம்பவத்தால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.