முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலி போராட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

நெய்வேலி போராட்டம் தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுரங்கம் மற்றும் அனல்மின்நிலைய வாயில்களில் நின்று ஒப்பந்த தொழிலாளர்களிடம் துண்டு

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:20 AM
பகிர்:

நெய்வேலி போராட்டம் தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுரங்கம் மற்றும் அனல்மின்நிலைய வாயில்களில் நின்று ஒப்பந்த தொழிலாளர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 20ஆம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →