முகப்பு
தற்போதைய செய்திகள்

சசிபெருமாள் மரணம்: குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் ஜி.கே வாசன்

காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தையடுத்து சேலம் எளம்பிள்ளை அருகே உள்ள மேட்டுகாடு பதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே வாசன் ஆறுதல் கூறினார்.

Updated On : 5 ஆகஸ்ட், 2015 at 11:28 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:52 AM

காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தையடுத்து சேலம் எளம்பிள்ளை அருகே உள்ள மேட்டுகாடு பதியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே வாசன் ஆறுதல் கூறினார்.

எடங்கணசாலை அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த காந்தியவாதி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மாற்றக் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள் மரணமடைந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Advertisement

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். படிப்படியாக இந்த நடவடிக்கை மேற்கொள்வோம். இதை அமல்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமை என்று என் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.