ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்: நாள் கால் நடும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி,
தற்போதைய செய்திகள்ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம்: நாள் கால் நடும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி,
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறுவதையொட்டி, நாள் கால் மற்றும் பந்தலுக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன் தலைமையில், டாக்டர் வெ.வாசுதேவன பட்டர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.நாள் கால் மற்றும் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் அது நடப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் பட்டர்கள் ரமேஷ் (எ) ரெங்கராஜன், கிரி, பத்ரி, சுதர்ஸன், அனந்த்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.