முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி வந்த ஏர்இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

மலேசியாவில் இருந்து சென்னை வழியாக திருச்சி வந்த ஏர்இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவை சேர்ந்த ரவி அற்புதம் தலைமையில் சென்னையில் இருந்து சென்ற 6 பேர் கொண்ட குழுவினர்

திருச்சி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இதில் 5 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. இது தொடர்பாக 10 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.