முகப்பு
தற்போதைய செய்திகள்

ரயில் விபத்து: பாதை சீரமைப்புக்கு பின் சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் இயக்கம்

பெங்களூரு எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து அந்த வழியாக செல்லும் ஐந்து ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:43 AM
பகிர்:

பெங்களூரு எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து அந்த வழியாக செல்லும் ஐந்து ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இதையடுத்து ரயில் பாதை சீரமைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது 200 மீட்டர் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. மேலும் இயந்திரங்களை கொண்டு ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விரையில் பயணிகள் ரயில் இந்த பாதையில் இயக்கப்பட உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →