முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: மூன்றாவது சுற்று முடிவில் அதிமுக 12397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்  மூன்றாவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வேட்பாளர்  வளர்மதி 19137; தி.மு.க., 6740 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்  மூன்றாவது சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வேட்பாளர்  வளர்மதி 19137; தி.மு.க., 6740 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி 12397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →