முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 4 வது சுற்று முடிவில் அதிமுக 15,474 வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4வது சுற்று முடிவில் அதிமுக 24,888 வாக்குகள் பெற்றுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4வது சுற்று முடிவில் அதிமுக 24,888 வாக்குகள் பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் 9414 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் 671 வாக்குகளும் சி.பி.ஐ வேட்பாளர் 244 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் 4 சுற்று முடிவிலும் 15,474 வாக்குககள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →