தஞ்சையில் கலால் வரி, சுங்க வரி அலுவலகங்களை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காவரி பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரியில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் திருவாரூர் தபால் நிலையம் எதிரேவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
வைகோ தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.