முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் போலி காவலர் கைது

கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல்

Updated On : 21 ஜனவரி, 2015 at 3:03 PM
பகிர்:

கடலூரில் போலி காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் தா.பெரியசாமி(23). இவரது நண்பர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை மீட்க காவல் நிலையம் சென்ற பெரியசாமி, பறிமுதல் செய்த வாகனத்தை தருமாறும், தானும் காவலர்தான் என்றும் கூறினார். இதில் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை செய்ததில் சேலம், விழுப்புரம்,கடலூர் பகுதியைச் சேர்ந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த புதுநகர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.