முகப்பு
தற்போதைய செய்திகள்

நெய்வேலி தொமுச, அண்ணா தொழிலாளர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்ககளான தொமுச, அண்ணா தொழிலாளர் ஊதிய சங்கம் ஆகிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெய்வேலி,  வட்டம் 18ல் உள்ள ஹெச் எம்.எஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்ககளான தொமுச, அண்ணா தொழிலாளர் ஊதிய சங்கம் ஆகிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெய்வேலி,  வட்டம் 18ல் உள்ள ஹெச் எம்.எஸ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தொமுச தலைவர் திருமாவளவன், செயலர், ராஜவன்னியன், பொருளர் அண்ணாதுரை, அலுவலக  செயலர ஸ்ரீதரன், மற்றும் அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் சார்பில், தலைவர் அபு, பொதுச் செயலர்.ராம உதயகுமார், பொருளர் தேவானந்தனர், அலுவலக செயலர் அல்போன்ஸ் மற்றும், நிர்வாகக் குழு உறுபினர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டதில் தொமுச செயலர் ராஜவன்னியன் கூறியதாவது: வேலை நிறுத்த போராட்டத்தை எப்படி வெற்றிகரமக நடத்துவது என ஆலோசித்தோம் 4வது முறையாக அனைத்து கூட்டமைப்பினரையும் இன்று அழைத்து பேசி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →