முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து சூளூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 72 பேர் கைது

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை சூளூர் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை சூளூர் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →