லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?
லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்...
லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5) ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநரும் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளன.
Advertisement
Advertisement
முன்னதாக, கவிந்தர் குப்தா லடாக்கின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்ற வெறும் 9 மாதங்களில் அவர் பதவி விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Reports indicate that Ladakh's Lieutenant Governor Kavinder Gupta has resigned from his post.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.