தற்போதைய செய்திகள்

பாமக பிரமுகர் கொலை வழக்கு : 3 தனிப்படை அமைப்பு

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

எம். அருண்குமார்

மாதனூர் அருகே பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மாதனூர் அருகே பாலூர் கிராமத்தில் பாமக பிரமுகர் சின்னபையன் புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.   அந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT