பா.ம.க பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
ஆம்பூர், மாதனூர் அருகே பாலூரில் பாமக பிரமுகர் சின்னபைய்யன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை ஆம்பூர் கிரமிய காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர், மாதனூர் அருகே பாலூரில் பா.ம.க பிரமுகர் சின்னபைய்யன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை ஆம்பூர் கிரமிய காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.