பள்ளி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மையத்தின் தாளாளர்
தற்போதைய செய்திகள்பள்ளி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மையத்தின் தாளாளர்
ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மையத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கோமசங்கர், தலைமைக் காவலர் பி.துடியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து குறித்து கருத்துரையாற்றினர். கருத்தரங்கில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். மையத்தின் காப்பாளர் பிரேம் நன்றி கூறினார்.