தற்போதைய செய்திகள்

சோனியா காந்தி பிறந்த நாள்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தினமணி

சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 70வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார்.

இதேபோல் பிரதமர் மோடி சோனியா காந்திக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ, இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT