முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள்

நகை உற்பத்திக்கு மத்திய அரசு விதித்துள்ள கலால்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலால் வரையை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

நகை உற்பத்திக்கு மத்திய அரசு விதித்துள்ள கலால்வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலால் வரையை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று முதல் மூன்று நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன. குறிப்பாக நேரு வீதி, பாரதி வீதி கொசக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.