முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைப்பு

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது வார்டில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 7 வது வார்டில்  வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது சுமார் 9 பேர் வாக்கு செலுத்தினர். பின்னர் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று இயந்திரம் பொறுத்தப்பட்டது.

அதில் 3 பேர் வாக்கு செலுத்தினர். பின்னர் அதுவும் கோளாறானதால் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →