மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தியதையடுத்து அன்னிய நேரடி முதலீடு 77% அதிகரிப்பு
அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதை அடுத்து அந்தப் பிரிவிலான முதலீடு 77.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொழிற்கொள்கை
புது தில்லி,
அன்னிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதை அடுத்து அந்தப் பிரிவிலான முதலீடு 77.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டி.ஐ.பி.பி.) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அன்னிய முதலீட்டை அதிக அளவில் வரவேற்கும் வகையில் மத்திய அரசு, பாதுகாப்பு, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளில் அதற்கான விதிமுறைகளில் தளர்வு செய்தது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் 290 கோடி டாலராக (ரூ.19,140 கோடி) காணப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சென்ற செப்டம்பரில் 77.5 சதவீதம் அதிகரித்து 515 கோடி டாலரை (ரூ.33,990 கோடி) எட்டியது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 2,162 கோடி டாலராக (ரூ.1.43 லட்சம் கோடி) . கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட 1,663 கோடி டாலருடன் (கூ1.10 லட்சம் கோடி)ப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகமாகும்.
குறிப்பாக, சேவை துறைகளில் அதிகபட்சமாக 229 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்காள்ளப்டப்டடு. இதையடுத்து, தொலைத் தொடர்பு துறையில் 278 கோடி டாலரும், வர்ததம்க 148 கதோடி டாலரும், மென்பொருள்-வன்பொருள் துûயில் 103 கோடி டாலரும் மோட்டார் வாகனம் 72.9 கோடி டாலரும் மேற்கொள்ளப்பட்டள்ளது.
இந்த காலக்கட்டத்தில், மொரீஷியஸ் நாடட்லிலிருந்து அதிகபட்சமாக 585 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுத. சிங்கபீரிலிரபநருது 468 கோடி டாலரும், ஜப்பானிலிருந்து 279 கோடி டாலரும், நெதர்லாந்திலிருந்து 161 கோடி டாலரும், அமேரிக்காவிலிருநவ்து 143 கோடிடாலரும் மேற்கொள்ளப்பட்டுது.
கடந்த 2014-15-ஆம் நிதி ஆணட்டில் 3,093 கோடி டாலர் இருந்த அனியிநயேரிட முதலீடு வருவு 2015-016இஸல் 29 சதவீதம் அதிகரித்து 4,000 கோடி டாலராக காணப்பட்து என்று டி.ஐ.பி.பி. புள்ளிவிவர்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.