தற்போதைய செய்திகள்

கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும்: தமிழிசை வாழ்த்து

DIN

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை பிரச்னையால் உடல் நலம் பாதிப்படைந்தார் என்று கேள்விப்பட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவர் பூரண குணமடைந்து அவரது இயக்க பணியையும், அரசியல் பணியையும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT