முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 46 புள்ளிகள் சரிவு

Updated On : 6 ஏப்ரல், 2017 at 4:15 PM
பகிர்:

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  46 புள்ளிகள் சரிந்து 29,927 புள்ளிகளாக உள்ளது.

தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3 புள்ளிகள் சரிந்து 9,261 புள்ளிகளாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.