தற்போதைய செய்திகள்

மத்திய சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற 2 பேர் கைது

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலம் வீச முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு விருது!

குளித்தலையில் வெறிநாய் கடித்து பெண் விரல் துண்டானது

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்!

கா்நாடக ஆளுநரை இழிவுபடுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை இடைநீக்கம் செய்யக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்!

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT