தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:49 PM
புதுதில்லி: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் பலநகரங்களில் வெப்பத்தால் மக்கள் வெளியில் வரவே அச்சப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழை சராசரி அளவை விட குறைவாக இருந்தது.
எனவே வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.
Advertisement