முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டி.ஜி.பி. யாக ராஜிவ் ராய் பட்னாகர் நியமனம்

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் புதிய தலைவராக ராஜூவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எஃப். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜூவ் 1983ஆம் ஆண்டு ஐபிஎஸ் அணியை சேர்ந்தவர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:23 PM
பகிர்:

தில்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் புதிய தலைவராக ராஜூவ் ராய் பட்நாகர் நியமிக்கப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எஃப். தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜூவ் 1983ஆம் ஆண்டு ஐபிஎஸ் அணியை சேர்ந்தவர். இவரது நியமனம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொறுப்பு அதிகாரி தலைமையில் சி.ஆர்.பி.எஃப். செயல்பட்டு வந்த நிலையில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 25 பேர் உயிரிழந்ததால் புதிய இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →