தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு : 59 வேட்பாளர்கள் போட்டி

DIN

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான நேரம் நிறைவு பெற்றதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி 59 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். ஏற்கப்பட்ட 72 மனுக்களில் 14 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த 4 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்..

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் குறித்த இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதன்படி, இந்தத் தொகுதியில் 1,10,903 ஆண் வாக்காளர்கள், 1,17,232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT