தற்போதைய செய்திகள்

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு: 15 ரயில்கள் ரத்து

தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுதில்லி: தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடும் பனிமூட்டம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக இன்று சனிக்கிழமை 34 ரயில்கள் காலதாமதமாகவும், 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வானிலை நிலவரப்படி, அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

வின்டேஜ்... சான்யா மல்ஹோத்ரா!

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 5

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!

SCROLL FOR NEXT