தற்போதைய செய்திகள்

ஜெயலலிதாவின் ஜோதிடர் நீக்கம்: சசிகலாவுக்கு ஜாதகம் பார்க்க மூன்று ஜோதிடர்கள் 

DIN

சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் நீக்கப்பட்டார். அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்; மற்ற இருவரும், மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள். இம் மூவரிடமும், தனித்தனியாக ஜோதிடம் கேட்கப் படும். இந்த மூன்று ஜோதிடர்களின் கணிப்புகளில், ஒன்றாக இருக்கும் விஷயத்தை மட்டும், சசிகலா ஏற்றுக் கொள்வாராம்.

அ.தி.மு.க., பொதுக்குழு கூடிய தேதி, பொதுச் செயலராக பதவி ஏற்ற நாள் ஆகியவற்றை, இந்த ஜோதிட குழுதான்கணித்து கொடுத்துள்ளது. மேலும் சசிகலா முதல்வராக பதவியேற்க ஏதுவான நாள் ஜனவரி 12  அல்லது ஜனவரி 18 ம் தேதி என்று இந்த ஜோதிட குழுவினர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT