தற்போதைய செய்திகள்

தெற்கு ஜப்பானில் மழை வெள்ளம் : பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

DIN

தெற்கு ஜப்பானில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 27 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட 12,000 போலீஸார், ராணுவத்தினர், தீயணைப்பு மற்றும் கடற்படை வீரர்களை ஜப்பான் அரசு உடனடியாக அனுப்பி வைத்துள்ளது.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கியூஷு தீவில் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மழையின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இருந்ததாக வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT