தற்போதைய செய்திகள்

கிரீஸில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

DIN

கிரீஸில் ஏஜியன் கடற்கரையொட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என்றும் கிரேக்க நகரமான ப்லோமாரிக்கு தெற்கே, லெஸ்போவு அருகில்  5 கிலேமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. எனினும் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT