தற்போதைய செய்திகள்

சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்

DIN

சென்னை:  கந்தசஷ்டி கவசம் புகழ் பிரபல சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று ( 29 ம் தேதி) காலமானார்.

சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி கடந்த 1992-ம் ஆண்டு காலமான நிலையில், மூத்தவரான ஜெயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

அவருக்‍கு வயது 85.  சூலமங்கலம் ஜெயலட்சுமியின் உடல் அஞ்சலிக்‍காக அவரது பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்‍கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT