முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டரா என்கிற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருரின் சடலம் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →