மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு
மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தற்போதைய செய்திகள்மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பு
மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மாதா அமிர்தானந்தாமயிக்கு இசட் பிரிவுப் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அவரது ஆசிரமத்தில், 40 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவுக்குப் பிறகு, இசட் பிரிவுப் பாதுகாப்பு பெறும் இரண்டாவது ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்த மயி என்பது குறிப்பிடத்தக்கது.