முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கனமழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் கனமழை தொடரும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் மழையும் நீடித்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →