நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் கனமழை
கன்னியாகுமரி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கன்னியாகுமரி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
சென்னையில் மட்டுமல்லாது, தென்தமிழகமான கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் அதன சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.
மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.