தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார்:  அமைச்சர் அன்பழகன் 

DIN

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு  விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  

மேலும்  இதுகுறித்து அவர் கூறும் போது  ஆன்லைன் வழியிலான பொறியியல் கலந்தாய்வு தனியாரிடம் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்கலையே நடத்தும் என்றும்  அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT