முகப்பு
தற்போதைய செய்திகள்

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: 12 மணிவரை 28.6 சதவீத வாக்குகள் பதிவு

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 68 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 68 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று துவங்கி விறு விறுப்பாக நடந்து வருகிறது.

ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக 68 தொகுதிகளுக்கும் இன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பகல் 12 மணி நிலவரப்படி 28.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →