முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை: முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தாமதம்

மழை காரணமாக இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

மழை: முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தாமதம்

மழை காரணமாக இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மழை காரணமாக இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் கொல்கத்தாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →