தற்போதைய செய்திகள்

மெர்சல் தெலுங்கு வெர்ஷன் ரிலீஸ் அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

DIN

மெர்சல் படத்தை ‘அடிரிந்தி’ (ADIRINDHI) என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு வெர்ஷனை அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். 

ஆனால், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ரிலீஸை அடுத்த வாரம் அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் மெர்சல் பல தடைகளை உடைத்தெறிந்து ரிலீஸாகியிருப்பதும்  படத்தில் இடம்பெற்ற ‘ஜிஎஸ்.டி, டிஜிட்டல் இந்தியா’ தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT