முகப்பு
தற்போதைய செய்திகள்

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 40.32 புள்ளிகள் குறைந்து,

Updated On : 18 ஏப்ரல் 2018, 4:00 pm IST
பகிர்:

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 40.32 புள்ளிகள் குறைந்து, 34,354.74 புள்ளிகளாக இருந்தன. 

அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண், நிஃப்டி  6.05 புள்ளிகள் சரிந்து, 10,542.65 புள்ளிகளாக இருந்தன. தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 10 கிராம் தங்கம் ரூ. 32,380 ஆக விற்பனையானது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 65.65 ஆக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.